வெள்ளி, 28 மே, 2010

அது ஏன்?

அப்பொழுது நான் அதிகம் நினைத்தேன். பெரிதாய் எதுவும் நடந்து விடவில்லை. இப்போது பெரிதாய் எதுவும் நினைப்பதில்லை. ஆனால் நிறைய நடக்கின்றன. அது ஏன்?

இதைப்போல நிறைய சிந்தனைகள் என் மனதில் தினம் தோன்றுகின்றன. காரணம் என்ன? நான் நினைக்கின்றேன் எனக்கு ஓய்வுப்பொழுது கூடி விட்டது.

பூவும் மனிதனும்



பூக்கள் எல்லாம் ஒரே நிறம் இல்லை. மனமும் இல்லை. ஆனால் அழகாய் இருக்கின்றன. ஆனால் மனிதன் மட்டும் அழகாய் இருந்தாலும் அடித்துக்கொண்டு சாகின்றான் ஏன்?